Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
தான் மீண்டும் 'தாத்தா'வான மகிழ்ச்சியில் ரஜினி.

Sooriyan Gossip - தான் மீண்டும் 'தாத்தா'வான மகிழ்ச்சியில் ரஜினி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

129 Views
தனது இளைய மகள் சௌந்தர்யா விசாகன் மூலம் மீண்டும் தான் தாத்தா ஆகப்போகும் மகிழ்ச்சியில் இருக்கின்றாராம் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த். 

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு 2 மகன்களைப் பெற்றுள்ளார். இந்தநிலையில், ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா, அஸ்வின் என்பவரை முன்னர் திருமணம் முடித்திருந்தார். ஆனால், அவர்களது திருமண பந்தம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. இதனால், இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.

பின்னர், கடந்த 2019ம் ஆண்டளவில் தொழிலதிபரான விசாகன் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் சௌந்தர்யா, தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அண்மையில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியிருந்த தனது தந்தை ரஜினியிடம் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியைக் கூறி, அவர் தாத்தா ஆன சந்தோஷத்தைக் கொண்டாட வைத்துள்ளாராம் சவுந்தர்யா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top