Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
முன்னணி ஹீரோவாக வலம்வரும் நடிகர் தெலுங்கு ரீமேக்கில்!

Sooriyan FM Gossip - முன்னணி ஹீரோவாக வலம்வரும் நடிகர் தெலுங்கு ரீமேக்கில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

138 Views
தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பிரபலமாகி, தமிழ் சினிமா துறையில் களமிறங்கி  முன்னணி ஹீரோவாக திரைப்படங்களில் நடிக்கும் சந்தானம் தற்போது தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். 

ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா எனும் திரைப்படம் 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படமாகும்.ஸ்வரூப் இயக்கியிருந்த இப்படத்தில் துப்பறிவாளராக நவீன் நடித்திருந்தார்.


குறித்த திரைப்படத்தை தமிழில் சந்தானம் நடிப்பில் ரீமேக் செய்து வருகின்றனர். இத்திரைப்படத்தை மனோஜ் இயக்குகின்றார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு பாதி நிறைவடைந்துவிட்டது.இந்த திரைப்படம் தொடர்பான முழு விபரத்தை படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top