Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
அடுத்த வெளியீட்டிற்குத் தயாராகின்றது 'APPLE'.

Sooriyan Gossip - அடுத்த வெளியீட்டிற்குத் தயாராகின்றது 'APPLE'.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

101 Views
தமது புதிய வெளியீடுகளை பாவனையாளர் சந்தைக்கு அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி தமது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திவரும் APPLE நிறுவனத்தின் புதிய மொடல் ஒன்று இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகவுள்ளது.

'I PHONE 13' மொடலானது எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் பயனர் கைகளை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மற்றுமோர் மொடலான 'I SE' தொடர்பான விஷயங்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.

அடுத்த வருடத்தின் முற்பாதியில் உலக சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் 'I SE' மொடலில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்து வெளிவந்த தகவல்களின்படி, 'I SE 2022' மொடலில் APPLE A14 BIONIC CHIP SET வழங்கப்பட உள்ளதாகவும், 4.7 இன்ச் டிஸ்ப்ளே, பெசல்கள், டச் ஐடி சென்சார் வசதிகள் காணப்படும்.

இதேவேளை, வரவிருக்கும் 'I PHONE SE 2022' மொடலானது, குறைந்த விலையில் கிடைக்கும் 5G வசதியுடன் கூடிய I PHONE என அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top