Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் Maglev புகையிரதம் அறிமுகம்

sooriyan fm Gossip - மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் Maglev புகையிரதம் அறிமுகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

605 Views
மின் காந்த சக்தியில் இயங்கும் Maglev புகையிரதத்தை  சீனா அறிமுகம் செய்துள்ளது. 
இந்த புகையிரதத்தில் அதிகபட்ச வேகம் மணிக்கு 600 கிலோ மீட்டராகும்.

பூமியிலேயே அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் இந்தப் புகையிரதம்தான்

இந்தப் புகையிரதம் மூலம் பெய்ஜிங் முதல் ஷாங்காய் நகர் வரையிலான 1000 கிலோ மீட்டர் தூரத்தை 2.5 மணி நேரத்தில் கடக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே விமானத்தில் பயணித்தால் சுமார் மூன்று மணி நேரமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் கோச்களும், அதன் தண்டவாளமும் தொடர்பு ஏதும் இல்லாமல் மிதந்தபடி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை கடந்த இரண்டு தசாப்தங்களாக சீனா பரிசோதனை முயற்சியாக சிறிய அளவில் சோதித்து வந்தது.

இந்நிலையில் சீனாவில் உருவான இந்த Maglev புகையிரதத்தை தற்போது நீண்ட தூர பயணத்திற்கு பயன்படுத்த உள்ளது.

ஜப்பான் மற்றும் ஜெர்மனி மாதிரியான நாடுகளும் இந்த Maglev புகையிரதத்தை அறிமுகம் செய்ய முயன்று வந்தாலும் அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பிடிக்கும் செலவு ஒரு தடையாக அமைந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top