Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
கோடிகளில் கொட்டிக் கேட்கும் கீர்த்தி ஷெட்டி - குமுறும் தயாரிப்பாளர்கள்.

Sooriyan Gossip - கோடிகளில் கொட்டிக் கேட்கும் கீர்த்தி ஷெட்டி - குமுறும் தயாரிப்பாளர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
தெலுங்குத் திரையுலகில் படமாக்கப்பட்டு 'சூப்பர்ஹிட்'டடித்த  "உப்பண்ணா" திரைப்படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு கிடைத்து வரும் வரவேற்பால் தனது சம்பளத்தை மலை போல் உயர்த்தியுள்ளாராம் அம்மணி.

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக மிரட்டியிருந்த இந்த "உப்பண்ணா" படத்தில், அவரது மகளாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி. இதன்மூலம், இருவருமே ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தனர்.

இந்தநிலையில், "உப்பண்ணா" திரைப்படத்தில் சிறப்பாகத் தனது திறமையை வெளிப்படுத்தியமையின் மூலம் நடிகை கீர்த்தி ஷெட்டிக்காக பல படங்கள் வரிசை கட்ட ஆரம்பித்துள்ளன. இதனை சாதகமாக்கிக்கொண்ட அம்மணி 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்பதற்கிணங்க தனது சம்பளத்தை ஒரேயடியாக கோடிகளில் கொண்டு நிறுத்தியிருக்கின்றார்.

தற்போது, தன்னிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் சம்பளம் குறித்துப் பேசும்போது, 2 விரல்களைக் காட்டி கோடி ரூபா வைத்தால் திகதியை ஒதுக்கத் தயார் என்கின்றாராம் நடிகை கீர்த்தி ஷெட்டி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top