Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
Appகளை Download செய்வதற்கு முன்னர் அது போலியானதா என்பதை எவ்வாறு கண்டறிவது?

SooriyanFM Gossip - Appகளை Download செய்வதற்கு முன்னர் அது போலியானதா என்பதை எவ்வாறு கண்டறிவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

180 Views
தற்பொழுது உலகில் பெரும்பாலானோர் Smartphone ஐ பயன்படுத்திவருகின்றனர். இதன்படி Smartphone ஐ வாங்கிய பின்பு, உடனே எமக்குத் தேவையான Appகளை Google Play  Store இல் இருந்தோ அல்லது வேறு ஏதேனுமில் இருந்தோ Download செய்து  நாங்கள் பயன்படுத்தி வருகின்றோம்.

ஆனால் இப்போதெல்லாம், Google Play Store இல் இருந்தோ அல்லது வேறு ஏதேனுமில் இருந்தோ Download செய்தால், அந்த App  குறித்து சில எச்சரிக்கைகள் தேவை. சில நேரங்களில் போலிப் பயன்பாடுகளும் இங்கிருந்து பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

இது உங்களது தனிப்பட்ட தகவல்களை அச்சுறுத்தக்கூடும் , ஏனெனில், Google Play Store இல் பல முறை போலிப் பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு நீங்கள்  Application ஏதாவதுஒன்றை பதிவிறக்கியவுடன் உங்களது  தனிப்பட்ட தகவல்களை Hack செய்யக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன. இதைத் தவிர்க்க, App உண்மையானதா? அல்லது போலியானதா? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எனவே போலி Appகளை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் உங்களது தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பார்ப்போம்.

முதலில், நீங்கள் பதிவிறக்கப் போகும் பயன்பாட்டின் வெளியீட்டாளர் யார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். பல முறை ஹேக்கர்கள் அசல் பயன்பாட்டின் பெயரில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதால் பயனர்கள் குழப்பமடையக்கூடும் எனவே இதுபற்றி மிகக்கவனமாக இருக்க வேண்டும்.

எனவே வெளியீட்டாளரின் பெயரை நீங்கள் கவனமாகப் படிப்பது முக்கியம். சரியான முறையில் அதனை மதிப்பாய்வு செய்வதன்  மூலம் பயன்பாடு சரியானதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, மதிப்பாய்வைப் படிப்பதன் மூலம் பயன்பாட்டைப் பற்றிய தகவலை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் பதிவிறக்கவிருக்கும் குறித்த App உங்களது பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்பதை இது உங்களுக்கு வழங்கும்.

இத்தகைய செயற்பாட்டின் மூலம் நீங்கள் பதிவிறக்க விரும்பும் Application போலிப் பயணப்பாட்டை அடிப்படையாகக் கொண்டதா என்பதை அறிந்துகொள்ளமுடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top