Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
நயன்தாராவுடன் ஜோடி சேரும் ஹிந்தி சூப்பர் ஸ்டார்

Sooriyan FM Gossip - நயன்தாராவுடன் ஜோடி சேரும் ஹிந்தி சூப்பர் ஸ்டார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

320 Views
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா தற்போது , ஷாருக்கானின் திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக பொலிவுட்டில் என்ட்ரியாகிறார்.

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.அத்துடன் ,பொலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

A.R.ரகுமானின் இசையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக காத்திருக்கும் இத்திரைப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.


எதிர்பார்க்கப்படும் அட்லீயின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top