Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
வானில் பறந்த கார்

sooriyan fm gossip - வானில் பறந்த கார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

93 Views
என்னது, வானில் பறந்த காரா என்று ஆச்சரியமாகவும் தெரிந்துகொள்ளவும் உள்ளதா....? 
திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விபத்தில் சிக்கிய கார் வானில் பறந்தது.

யூபா நகரில் நிகழ்ந்த இந்த விபத்து காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

25 கிலோ மீட்டர் வேகத்தில் கார் செல்லவேண்டிய மிகவும் குறுகலான சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்றுள்ளது.

இதனால் வளைவில் திரும்புபோது கட்டுப்பாட்டை இழந்த கார், அதேவேகத்தில் சாலையோர தடுப்பில் மோதி அந்தரத்தில் பறந்து சென்று மற்றொரு சாலையில் விழுந்தது.

இதில் சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top