Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது இவரா?

sooriyan fm Gossip - சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது இவரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

294 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி அமேசான் பிரைம் வீடியோ வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சூரரை போற்று.
சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது இவரா?இதெல்லாம் அவருக்கு செட்டாகுமா? - வெளியான ஷாக் தகவல்.!!

தமிழில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்தியிலும் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்க சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அக்ஷய்குமார் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

என்னது சூர்யா வேடத்தில் அக்ஷய் குமாரா?? அவருக்கு இதெல்லாம் செட்டாகுமா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

ஏற்கனவே தமிழில் வெளியான சிறுத்தை ,துப்பாக்கி, ரமணா ஆகிய படங்களை ரிமேக் செய்து நடித்தவர்தான் அக்ஷய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top