Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
Smartphoneகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் Joker Malware!

SooriyanFM Gossip - Smartphoneகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் Joker Malware!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

430 Views

Google Playstore இல் உள்ள 8 செயலிகளை Joker Malware என்கின்ற மென்பொருள் தாக்குவதால் அவற்றை Smartphoneகளில் இருந்து உடனடியாக Uninstall செய்யுமாறு Quick Heal Security Labs எச்சரித்துள்ளது.

Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers, Super SMS ஆகிய இந்த 8 செயலிகளும் Google Playstore இல் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன.
 
எனினும் இவற்றை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் அவற்றை உடனே  Uninstall செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Android  Phoneகளின் செயல்பாட்டை Joker Malware  முடக்கி, பயனாளர்களின் Smartphone ,SMS, OTP  உள்ளிட்ட தரவுகளை திருடும் திறன் வாய்ந்ததாக கூறப்படுகின்றது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top