Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
23
Facebook மற்றும் Twitterக்கு ரஷ்ய நீதிமன்றம் விதித்துள்ள அபராதம்!

Sooriyan Gossip - Facebook மற்றும் Twitterக்கு ரஷ்ய நீதிமன்றம் விதித்துள்ள அபராதம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

272 Views
சட்டவிரோதமான தகவல்களை நீக்கத் தவறியதால் அமெரிக்க சமூக ஊடக நிறுவனங்களான Facebook மற்றும் Twitterக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

Facebookக்கு சுமார் 81,000 டொலரும் Twitterக்கு சுமார் 80,000 டொலரும், மொஸ்கோவின் மாவட்ட நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக, உள்ளடக்க அத்துமீறலில் ஈடுபடும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது ரஷ்யா, குறைந்த தொகையை அபராதமாக விதித்து வருகிறது.

அதே நேரத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் அலுவலகங்களைத் திறக்கும்படியும் மொஸ்கோ வலியுறுத்தி வருகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யர்களின் தனிநபர் தகவல்களை, ரஷ்யாவிலுள்ள கட்டமைப்புகளில் சேமித்து வைப்பதைக் கட்டாயப்படுத்த, அதிகாரிகள் முயன்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top