Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப் போவது இவர்தான்.

Sooriyan FM Gossip - பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப் போவது இவர்தான்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

439 Views
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக, இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன்.

இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று விஜய் ஆண்டனியின் பிறந்த நாள் என்பதால் இந்தப் படத்தின் இயக்குனர் யார் என்பது பற்றிய தகவலை முருகதாஸ் அறிவிப்பார் என படக்குழு தெரிவித்திருந்தது.

அதன்படி இப்போது முருகதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி அவர்களே இயக்கி நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பதும் விஜய் ஆண்டனி தான்.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி இப்போது இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top