Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
25
விபத்தில் சிக்கி நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் - நண்பி பலி.

Sooriyan Gossip - விபத்தில் சிக்கி நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் - நண்பி பலி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

242 Views
'பிக்பொஸ்' புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் மகிழுந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதுடன், அவருடன் பயணித்த நண்பர்களில் ஒருவர் பலியானார்.

தமிழ்நாடு - மாமல்லபுரம் - சூளேரிக்காடு பகுதியில் நண்பர்கள் பலருடன் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் யாஷிகாவின் நண்பிகளில் ஒருவரான
28 வயதுடைய வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அத்துடன், இரண்டு நண்பர்கள் யாஷிகாவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக் குறித்து விசாரணனை நடத்தி வருகின்ற தமிழ்நாடு காவல்துறையினர், அதிக வேகத்தில் மகிழுந்தை செலுத்தியமையே விபத்திற்கான காரணமெனக் கண்டறிந்துள்ள நிலையில், மகிழுந்தை செலுத்தித் சென்ற நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளதாக கோடம்பாக்கச் செய்திகள் கூறுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top