Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
26
மணப்பெண் வெளியிட்ட காணொளியால் மண்டபத்தில் குவிந்த காவல்துறை - காரணம் இதுதான்...

Sooriyan Gossip - மணப்பெண் வெளியிட்ட காணொளியால் மண்டபத்தில் குவிந்த காவல்துறை - காரணம் இதுதான்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

580 Views
இந்தியாவின் சென்னையிலுள்ள இளம்பெண்ணொருவர் வெளியிட்ட காணொளியால் அவரது திருமணமே நிறுத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. 

குறித்த பெண்ணுக்கு அந்த திருமணத்தில் சிறிதளவும் விருப்பம் இல்லை என, ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், அவரது பெற்றோர்கள் கட்டாயத்தின் பேரின் இந்த திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் மனமுடைந்த அந்த பெண், தனது திருமண நாளின் போது, மணப்பெண் அறையில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியியில், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பெற்றோர்கள் தன்னை கட்டாயப்படுத்தியே இந்த திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, அருகில் இருந்த காவல்நிலையத்தின் அதிகாரிகள் திருமண மண்டபத்திற்கு விரைந்தனர்.

குறித்த அதிகாரிகளிடமும் மணப்பெண், மேற்குறிப்பிட்ட விடயங்களை தெளிவுப்படுத்தியதை அடுத்து, அந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top