Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
26
இரண்டு படங்கள் திரையில் - மகிழ்ச்சியில் ஆர்யா ரசிகர்கள்.

Sooriyan Gossip - இரண்டு படங்கள் திரையில் - மகிழ்ச்சியில் ஆர்யா ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

248 Views
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான "சார்பட்டா பரம்பரை" திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆர்யாவின் அடுத்த இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் திரை காணவுள்ளன.

நடிகர் விஷாலை கதாநாயகனாக வைத்து இயக்குனர் ஆனந்த் சங்கர் உருவாக்கும் "எனிமி" படத்தில் நடிகர் ஆர்யா வில்லன் வேடத்தில் மிரட்டவிருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் படத்தைத் திரையிடுவதற்கான இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, சுந்தர்.C இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள "அரண்மனை-3" திரைப்படமும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், இவ்விரு படங்களும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளதால், ஆர்யா ரசிகர்களிடம் இந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top