Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
26
ரஜினியின் புதிய படத்திற்கு வந்த சிக்கல் – காரணம் என்ன?

sooriyan fm Gossip - ரஜினியின் புதிய படத்திற்கு வந்த சிக்கல் – காரணம் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

519 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

தற்போது தேசிங்கு பெரியசாமி சொன்ன பட்ஜெட் அதிகமாக உள்ளதால் இந்த படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருந்த 2. O படத்தையும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இருந்த நிலையில் பட்ஜெட் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டது. ‌‌

தற்போது அதே சிக்கலில் தான் ரஜினியின் அடுத்த படமும் உள்ளது.

இதனால் ரஜினியின் அடுத்த படத்தினை தயாரிக்க போவது யார் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top