Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
26
WhatsApp இல் எமக்குத் தெரியாதுள்ள சில விடயங்கள்!

SooriyanFM Gossip - WhatsApp இல் எமக்குத் தெரியாதுள்ள சில விடயங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,509 Views
WhatsApp செயலியை நாங்கள் அதிகளவில் பயன்படுத்தினாலும் எமக்குத் தெரியாத பல முக்கிய வசதிகள் அதில் இருக்கவே செய்கின்றன. இவை பற்றிய முக்கியமான தகவல்களை இன்றையதினம் நாங்கள் உங்களுக்காக கூறப்போகின்றோம்.

WhatsApp Groupகளில் நாங்கள் பெறுகின்ற Imageகள், Videoக்கள் தானாக Download ஆகிய பின்னர், Phone மெமரியை நிரப்பிவிடும். இதைத் தவிர்க்க, Settings பகுதிக்குச் சென்று – Chats என்கிற பகுதியை Click செய்து – Save to Camera Rollஐ நீங்கள் Off செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் Cube ACR Appஐ பயன்படுத்தி WhatsApp Audio, Video callகளை Record செய்துகொள்ள முடியும். Video call ஆக இருந்தால் Audio மட்டும் Record செய்யப்படும். WhatsApp call மட்டுமின்றி அனைத்து call களையும் இது Record செய்யும். அதாவது All in one call Recording App ஆக இது காணப்படுகின்றது.

Phone இல் வீடியோ அல்லது படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, WhatsApp Notification வரும். இது தொந்தரவாக இருப்பது ஒருபுறம் என்றால், 2-3 பேரோடு சேர்ந்து படம் பார்க்கும்போது, நமது ரகசியங்கள் மற்றவர்களுக்கு தெரியக்கூடும்.

இதைத்தடுக்க, Settings பகுதிக்குச் சென்று– Accounts என்பதை தெரிவு செய்ய வேண்டும்  பின்னர் Privacy பகுதிக்குச் சென்று  Enable Finger Print Lock ஐ தெரிவு செய்ய வேண்டும் பின்னர்  Show Content in Notification பகுதியை Disable செய்ய வேண்டும்.

உங்களது அனுமதியின்றி, நேரடியாக பழக்கம் இல்லாத பலர், அவர்கள் ஆரம்பிக்கும் குரூப்பில் இணைப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் ஃபோன் ஸ்டோரேஜ்க்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்க, Settings பகுதிக்குச் சென்று Accounts பகுதியில் உள்ள  Privacy இல்  Groupக்கு சென்று மூன்றாவதாக இருக்கும் My Contact Except என்ற Optionல் நீங்கள் டிக் செய்யும் நபர் மட்டுமே உங்களை குரூப்பில் இணைக்க முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top