Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
சந்தைக்கு வருகின்றது Revolt RV1 Electric Bike.

Sooriyan Gossip - சந்தைக்கு வருகின்றது Revolt RV1 Electric Bike.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

216 Views
தற்போது பாவனையால் சந்தையிலுள்ள தமது தயாரிப்பு உந்துருளிகளின் விலையை விட குறைந்த தொகையில் பயனர்களுக்கு கிடைக்கும் வகையிலான புதிய Electric Bike மொடல்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது Revolt நிறுவனம்.

தமது, Electric Bike புதிய மொடல்களை தயாரிப்பதற்கான வேலைகளை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் தொடங்குவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக Revolt நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

RV1-MODEL என அறிமுகப்படுத்தப்படும் இந்த Electric Bike முற்றுமுழுதாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட அனைத்து மொடல்களுக்குமான பக்கங்கள் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், வரவிருக்கும் புதிய மொடலுக்கான பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளன.

தற்போது Revolt நிறுவனத்தின் தயாரிப்புக்களான RV300 மற்றும் RV400 ஆகிய மொடல்கள் விற்பனைக்காக சந்தையில் உள்ள நிலையில், குறித்த நிறுவனமானது RV300 மொடல் தயாரிப்பை நிறுத்திவிட்டு, RV1 மொடலை சந்தைக்குக் கொண்டுவரும் தீர்மானத்தை எடுத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top