Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
பளபளக்கும் பாதத்திற்கு இதைச் செய்யுங்கள்.

sooriyan FM Gossip - பளபளக்கும் பாதத்திற்கு இதைச் செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

475 Views
வீட்டில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு உங்கள் பாதங்களை பளபளப்பாக்கலாம்.
கற்றாழை ஜெல் மற்றும் லெமன்

கலவைக்குத் தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்
1/2 லெமன்
1 மேசைக்கரண்டி டீ ட்ரி ஆயில்
வெதுவெதுப்பான நீர்
1 மேசைக்கரண்டி எப்சம் உப்பு
1 மேசைக்கரண்டி ஆப்பிள் சிடார் வினிகர்

பயன்படுத்தும் முறை

வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு போட்டு எடுத்து உங்கள் பாதங்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

உப்பு உங்கள் பாத வெடிப்பை சரியாக்க ஆரம்பித்து விடும். பாதங்களில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக்கும். குதிக்கால்களும் மென்மையாகும்

சில நிமிடங்கள் கழித்து பாதங்களை ஸ்க்ரப் வைத்து நன்றாகத் தேய்க்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து சுத்தமான துணியால் பாதங்களை துடைத்து விடுங்கள்.

டீ ட்ரி ஆயில், ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலக்கவும் இப்பொழுது இந்த கலவையில் பாதங்களை வைத்து 20-25 நிமிடங்கள் ஊறவையுங்கள்.

பிறகு ஒரு மென்மையான துண்டை எடுத்து பாதங்களை துடைத்து கொள்ளுங்கள் இறுதியாக மாய்ஸ்சரைசர் க்ரீம் அப்ளே செய்யுங்கள்.

இந்த கற்றாழை மற்றும் லெமன் நீர் பாதங்களில் உள்ள பாத வெடிப்பைப் போக்கி பட்டு போன்ற மென்மையான பாதங்களைத் தருகிறது.

எனவே இதை எளிதாக சரி செய்ய இந்த இரண்டு பொருட்கள் கையில் இருந்தால் போதும். கற்றாழை ஜெல் மற்றும் லெமன் இரண்டும் பாத வெடிப்பை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top