Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
செம்ம மாஸாக வெளியான நவரசா ட்ரைலர்..

sooriyan fm Gossip - செம்ம மாஸாக வெளியான நவரசா ட்ரைலர்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

405 Views

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் மணிரத்னம்.
இவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அந்தலாஜிக்கல் திரைப்படம் தான் நவரசா.

கௌதம் வாசுதேவ மேனன், அரவிந்த்சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், பிரியதர்ஷன், சர்ஜன் என ஒன்பது இயக்குனர்கள் இணைந்து ஒன்பது பகுதிகளாக இயற்றியுள்ள கதை தான் நவரசா.

சூர்யா, பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, யோகி பாபு, சித்தார்த், அஞ்சலி என பல திரையுலக பிரபலங்கள் இந்த கதையில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நவரசா ட்ரைலர் யூடியூபில் வெளியான அரை மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ரியல் டைம் இன் பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top