Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
தனது தோழி இறந்ததை யாஷிகா அறிந்துகொள்ளவில்லை.

Sooriyan Gossip - தனது தோழி இறந்ததை யாஷிகா அறிந்துகொள்ளவில்லை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

252 Views
பயங்கரமானதொரு மகிழுந்து விபத்தில் சிக்கித் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாஷிகா ஆனந்த் மீது, காவல்துறையினரால் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மருத்துவமனையில் நடிகை யாஷிகா ஆனந்தைக் கவனித்துவரும் அவரது தாயார் சோனல் ஆனந்த், யாஷிகாவின் உடல்நிலை குறித்துத் தெரிவிக்கையில், "யாஷிகா தற்போது நலமுடன் உள்ளார். கால், இடுப்பு, மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

அத்துடன், குறித்த விபத்தில் அவரது தோழி இறந்த செய்தி யாஷிகாவிற்குத் தெரியாது என்றும், தோழி பவணி குறித்து யாஷிகா நலம் விசாரித்தபோது, வெண்டிலேட்டரில் வைத்திருப்பதாக கூறியுள்ளோம். அதேவேளை, இந்த விஷயம் குறித்து யாஷிகாவிடம் எதுவும் பேச வேண்டாம் என்று அவருக்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

யாசிக்காவிற்குத் தற்போது வழங்கப்படும் சிகிச்சைகளின் பின்னர் 3 மாதங்கள் தொடர்ச்சியான ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், 2 மாதங்கள் கடந்த பின்புதான் அவரால் நடக்க முடியுமெனவும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" எனவும் தெரிவித்தார் யாஷிகாவின் தாயார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top