Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
உதடுகள் வேகமாக வறட்சி அடைவதை எப்படித் தவிர்க்க முடியும்?

Sooriyan FM Gossip - உதடுகள் வேகமாக வறட்சி அடைவதை எப்படித் தவிர்க்க முடியும்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

369 Views
தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம்.
அதனை வீட்டிலேயே தயார் செய்யலாம்

ஒரு மேசைக்கரண்டி வாஸ்லைனை மைக்ரோ ஓவனில் வைத்து உருகவைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர் அதனை குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.

தேங்காய் எண்ணெயுடன் கற்றாழையைச்  சேர்த்தும் பயன்படுத்தலாம்.

ஒரு கிண்ணத்தில் தலா ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் தேன் மெழுகு கலந்து கொள்ளவும்.

அதனை மைக்ரோ ஓவனில் வைத்து நன்றாக உருகவிடவும். பின்னர் அதனைச்  சிறிய போத்தலில் அடைத்து குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.

வாணலியில் தலா ஒரு மேசைக்கரண்டி தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு கரண்டி  ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறவும். அவை அனைத்தும் உருகி ஒன்றாக கலந்ததும் இறக்கி பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டுக்கு பயன்படுத்தலாம்.

ஒரு மேசைக்கரண்டி தேன் மெழுகை வாணலியில் உருக்கி அதனுடன் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையில் லாவண்டர் எண்ணெய் 10 சொட்டுகள் ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை பாட்டிலில் ஊற்றி குளிரவைத்தும் உதட்டுக்கு உபயோகிக்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top