Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
WhatsApp கணக்ககை எவ்வாறு நிரந்தரமாக நீக்குவது?

SooriyanFM Gossip - WhatsApp கணக்ககை எவ்வாறு நிரந்தரமாக நீக்குவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

534 Views
சமூகவலைத்தள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது WhatsApp. இந்த WhatsApp தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

அந்தவகையில் பல்வேறு தேவைகளுக்கு WhatsApp பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது. இருப்பினும் சிலர் இதில் பாதுகாப்பின்மை செயற்பாடுகள் இருப்பதாகக் கூறி இதிலிருந்து விலகி Telegram மற்றும் Signal செயலிக்கு மாறி வருகின்றனர்.

இதுபோன்ற சமயங்களில் WhatsApp கணக்ககை நிரந்தரமாக நீக்குவது அவசியமானதாகும்.

அதிலும் WhatsApp கணக்கை நீக்க விரும்பினால் பல வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக தற்காலிமாக செயலிழக்க செய்யலாம் அல்லது அதை நிரந்திரமாக நீக்குவதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன.

அந்தவகையில் உங்களது WhatsApp கணக்கை நிரந்தரமாக நீக்க விரும்பினால் நாங்கள் கூறுகின்ற வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுங்கள்.

முதலில் WhatsApp ஐ Open செய்து கொள்ளவும். பின்னர் Settings  பயன்பாட்டுக்குள் சென்று உங்களது கணக்கிணை தெரிவு செய்து கொள்ள வேண்டும். அதில் உங்களது கணக்கினை நீக்க வேண்டும்  என்கின்ற தெரிவினை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர்  உங்களது மொபைல் எண்ணை அதில்
சேர்க்க வேண்டும். உங்களது கணக்கிணை நீக்க வேண்டும் என்கின்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் உங்களது கணக்கை நீக்கு என்ற வார்த்தையுடன் அதற்கான காரணம் காண்பிக்கப்படும். அதில் ஏதாவது ஒரு காரணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதன் பின்னர் உங்களது WhatsApp கணக்கு நீக்கப்படும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top