Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
28
விரைவில் சந்தைக்கு அறிமுகமாகும் BOAT - Airdopes 501

Sooriyan Gossip - விரைவில் சந்தைக்கு அறிமுகமாகும் BOAT - Airdopes 501Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

234 Views
Audio இலத்திரனியல் சாதனங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் பிரபல இந்திய நிறுவனங்களில் ஒன்றான Boat, Airdopes 501 True wireless Earbuds புதிய மொடல் ஒன்றை அறிமுகப்படுத்துகின்றது.

விரைவில் பயனர் கலைகளை வந்தடையவிருக்கும் இந்த Airdopes 501 True wireless Earbuds ஆனது, ஹைப்ரிட் ஆக்டிவ் நொய்ஸ் கான்சலேஷன் வசதி, பீஸ்ட் தொழில்நுட்பம், இன்ஸ்டா வேக் அன்ட் பேர் தொழில்நுட்பம், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

அத்துடன், இந்த Airdopes 501 True wireless Earbuds மொடலில் 8mm Drivers board signature sound, ஹைப்ரிட் ஆக்டிவ் நொய்ஸ் கான்சலேஷன் அம்சம் வெளிப்புற சத்தத்தை 30dp வரை குறைக்கிறது. இத்துடன் போட் நிறுவனத்தின் (Bionic Engine And Sonic Technology - BEAST) பீஸ்ட் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், ஓடியோ மற்றும் வீடியோ சிறப்பாகக் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், Airdopes 501 True wireless Earbuds புதிய மாடலில் IPX4 தர ரேட்டிங், Touch control, ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 மணித்தியாலங்கள் இயங்கும் வகையிலான மின்கல அமைப்பு,
USB TYPE C CHARGER, மற்றும் ASAP சார்ஜ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இருக்கிறது. ASAP சார்ஜிங் முறையில் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 நிமிடத்திற்கான பிளேபேக் வசதியை வழங்குவதாகவும் அறியக் கிடைக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top