Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
28
காதலனைப் பிரிந்தார் நடிகை எமி ஜாக்சன்.

Sooriyan Gossip - காதலனைப் பிரிந்தார் நடிகை எமி ஜாக்சன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

278 Views
"மதராசப்பட்டணம்" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடம் அறிமுகமாகிப் பெரும் வரவேற்பையும் பெற்ற வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்ஸன் தனது காதலனை கரம்பிடிப்பதற்கான நிச்சயதார்த்தம் செய்திருந்த நிலையில், தற்போது அவரை விட்டு விலகிக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'மதராசப்பட்டணம்' படத்தில் ஆரம்பித்த நடிகை எமி ஜாக்ஸனின் பயணம், 'சூப்பர்ஸ்டார்' ரஜினியின் "2.0", "ஐ" போன்ற மிகப்பெரும் பொருட்செலவில் உருவான படங்களிலும் தனது திறமையைக் காட்டும் வகையில் தொடர்ந்தது.

இந்தநிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான ஜோர்ச் எனும் தனது காதலன் மூலமாக ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ள நடிகை எமி ஜாக்சன், கடந்த 2019ம் ஆண்டளவில் காதலனை நிச்சயதார்த்தம் செய்திருந்ததுடன் எதிர்காலத்தில் காதலனை கரம் பிடிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருந்த நிலையில் திடீரென இருவருக்குமான மனமுறிவு ஏற்பட்டுள்ளதாகக் தெரியவருகின்றது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து காதலன் ஜோர்ஜ் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கி உள்ளார் நடிகை எமி ஜாக்சன். இந்த சம்பவமானது, இருவருக்குமிடையில் இடைவெளியொன்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top