Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
28
இப்படியொரு திறமையா! - நேர்காணலுக்கு அழைத்த நிறுவனம்

Sooriyan FM Gossip - இப்படியொரு திறமையா! - நேர்காணலுக்கு அழைத்த நிறுவனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

304 Views
இப்படியொரு திறமையா! - சுயவிபரக் கோவையைப்  பார்த்து வியந்து போய்  நேர்காணலுக்கு அழைத்த நிறுவனம்
வழக்கமாக வேலைக்காக ஒரு நிறுவனத்தை அணுகும் போது ஒவ்வொருவரும் அவர்களது கல்வி, பணி அனுபவம், திறன்கள் மாதிரியான சுய விபரங்கள் அடங்கிய சுயவிபரக் கோவையைச் சமர்பிப்பது வழக்கம்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதனை மின்னஞ்சல் மூலம் சமர்பித்து வருகிறோம். எழுத்துகளை கடந்து வீடியோ வடிவிலான பயோடேட்டா குறித்துக் கூட பலர் முயற்சி செய்து பார்த்திருக்கலாம்.

இருப்பினும் ஒவ்வொரு நிறுவனத்திலும் குவிக்கின்ற பல்லாயிரக்கணக்கான பயோடேட்டாக்களில் சிலவை மட்டுமே வடிகட்டப்பட்ட நேர்காணல் செய்யப்படுகிறது.

அதில் சில பேருக்குதான் வேலையும் கிடைக்கிறது.

இந்நிலையில் அயல்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் வேலைக்காக தனது சுயவிபரக் கோவையை ஒரு நிறுவனத்தில் சமர்பித்துள்ளார்.

அதைப் படித்து பார்த்த அந்நிறுவனத்தின் அதிகாரிகள் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு திறனுக்காக அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளனர்.

அப்படி என்ன எழுதினார்?

அந்த நபர் தனது தனித்திறன்களில் ஒன்றாக ‘GOOGLING’ என குறிப்பிட்டுள்ளார்.

அதனால் அந்நிறுவனத்தின் அதிகாரிகலால் ஈர்க்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனை அந்த நிறுவனத்தைச்  சேர்ந்த Cat McGee என்ற சாப்ட்வேர் டெவலெப்பர் ட்விட்டர் தளத்தில் ட்வீட்டாக பகிர்ந்துள்ளார்.

அதற்கு நெட்டிசன்கள் பலர் சுயவிபரக் கோவையை எழுதியவரை கொண்டாடி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top