Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
28
வலிமை படத்தின் டீஸர் வெளியீட்டு திகதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

sooriyan fm Gossip - வலிமை படத்தின் டீஸர் வெளியீட்டு திகதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

405 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை  திரைப்படம் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மற்றும் பலர் இந்த படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் டீஸர் குறித்து அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வரும் ஆகஸ்ட் 15-ம் திகதி வலிமை டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top