Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
28
பிறந்தநாள் பிரபலத்துக்கு வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!

sooriyan Gossip - பிறந்தநாள் பிரபலத்துக்கு வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

377 Views

தமிழ் திரையுலகில் பல தடைகளுக்கு மத்தியில் அத்தனையும் உடைத்தெறிந்து முன்னேறி, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் தனுஷ்.

இன்றையதினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு,பல பிரபலங்களும்,ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை வாழ்த்திய வண்ணமாக உள்ளனர்.

தமிழ் சினிமாவில் 2002-ம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ மூலம் அறிமுகமான தனுஷ் தொடந்து செல்வராகவனின் ’காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் தனது அதீதநடிப்பை வெளிப்படுத்தி அவரைப்பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை உடைத்தெறிந்தார்.

தொடர்ந்து ,திருடா திருடி,தேவதையைக் கண்டேன்,திருவிளையாடல் ஆரம்பம்,புதுப்பேட்டை,பொல்லாதவன்,யாரடி நீ மோகினி,படிக்காதவன் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷின் வளர்ச்சிக்கு அவரது சகோதரன் செல்வராகவனின் பங்களிப்பு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஆடுகளம் திரைப்படத்திற்கு தனுஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் நடித்த அத்தனை திரைப்படங்களும் தனுஷுக்கு நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியதாக மட்டுமே காணப்பட்டது.

இவ்வாறாக நடிப்புக்கே தன்னை அர்ப்பணித்த பிரபலமான நடிகர் தனுஷின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top