Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
28
Mobile Phone இன் மின்கலப் பாவனை தொடர்பான தகவல்!

SooriyanFM Gossip - Mobile Phone இன் மின்கலப் பாவனை தொடர்பான தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

509 Views
இக்காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களைக் காண்பதே அரிது என்றாகி விட்டது.

செல்போனில் முக்கிய அங்கமாக இருப்பது அதன் மின்கலமாகும்.

குறிப்பாக Mobile Phone இன் மின்கலத்தை எப்பொழுது மாற்ற வேண்டும்? என்ன காரணங்களால் மின்கலம் செயலிழக்கும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

நீண்ட நேரம் Charge இல் இருந்த பின்னும் மொபைல் On ஆகவே இல்லையென்றால், மின்கலத்தின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்று  அர்த்தம்.

விலை மலிவு என்பதற்காக போலி மின்கலன்களை வாங்க வேண்டாம். அது நன்றாக இருக்கின்ற மொபைலையும் சேர்த்துக் கெடுத்துவிடும்.

சில மின்கலங்கள் வலுவிழந்த யானையைப் போன்றது. அதாவது தனக்குள் சக்தியை Store செய்து, அதிலிருந்து மொபைலுக்கு அனுப்பும் திறனை இழந்திருக்கும்.

Charge ஏற்றினால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் Mobile இயங்கும். ஆனால் Charge இல் இருந்து எடுத்தவுடன் Mobile OFF ஆகிவிடும். இந்த மின்கலத்தை உடனே மாற்ற வேண்டும். ஆபத்துக்கு உதவுவதாக எப்பொழுதும் Charge இல் போட்டுப் பயன்படுத்தினால், அது எமது கைப்பேசியினை வீணடித்துவிடும்.

அனைத்து Rechargeable மின்கலங்களும் சூடாகும். ஆனால், அந்த சூடு வெளியே தெரியாத அளவுக்கு தயாரிக்கப்படும். அதையும் மீறி, மின்கலம் சூடானால், அதன் வாழ்நாள் முடிவை நெருங்குகிறது என்று அர்த்தம்.

இப்பொழுது பெரும்பாலான மொபைல்களில் மின்கலத்தை தனியாக எடுக்க முடியாது. அதனால் மின்கலம் உருமாறியிருக்கிறதா? என்பதை Spin Test மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக சில மின்கலங்கள் நன்றாக சார்ஜ் ஏறும், 50% குறையும் வரை எந்தவொரு சிக்கலும் இருக்காது. ஆனால், அதன் பின் சில நிமிடங்களிலே மொத்த Charge உம் குறைந்து Mobile Off ஆகிவிடும்.

இப்படி, சக்தி சீராக ஏறி இறங்காமல் இருந்தால், அந்த மின்கலத்தையும் மாற்றி விடுவது நல்லது.

மின்கலத்தை மாற்றும்பொழுது முடிந்தவரை அதிகாரப்பூர்வ Service Centre இல் கொடுத்து மாற்றுவது நல்லது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top