Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
விரைவில் வரவிருக்கும் 'Hero Glamour' உந்துருளிகள் - இத்தனை வசதிகளா....?

Sooriyan Gossip - விரைவில் வரவிருக்கும் 'Hero Glamour' உந்துருளிகள் - இத்தனை வசதிகளா....?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

239 Views
உந்துருளித் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான HERO MOTOCORP நிறுவனமானது தமது தயாரிப்பிலான புதிய 'Hero Glamour' மொடல் ஒன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

HERO MOTOCORP நிறுவனத்தின் உந்துருளிகள் தற்போதைய காலத்துக்கேற்ற வகையில் தொடர்ச்சியாக மெருகேற்றப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்ற நிலையில், 'MAESTRO EDGE 125', 'GLAMOUR XTEC' மொடல்களை அண்மையில் குறித்த நிறுவனம் பாவனையாளர்களிடம் கொண்டுசென்று சேர்த்தது.

இந்தநிலையில், வரவிருக்கும் புதிய மொடலுக்கான விளம்பர முன்னோட்டத்தை HERO MOTOCORP நிறுவனத்தின் உத்தியோகபூர்வ சமூகவலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்த நிலையில், சந்தையில் விற்பனையிலுள்ள தற்போதைய 'Hero Glamour' மொடலுக்கு முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

வரவிருக்கும் குறித்த புதிய மொடல் உந்துருளியில், LED முகப்பு விளக்கு H-வடிவ டி.ஆர்.எல்., Gloss நிறப்பூச்சு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் வசதி உட்பட பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக காணப்படுகின்றது.

அத்துடன், 124.7cc single cylinder, Air cooled engine கொண்டமைந்துள்ளதோடு, இந்த இயந்திரமானது 10.7 பி.ஹெச்.பி. இயங்கு வலு, 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் மிக்கதாகக் காணப்படுகின்றது. இத்துடன் 5 speed transmission அம்சம் உள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த Hero Glamour புதிய மொடல் உந்துருளிகள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top