Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
நடிகர் வேணு அரவிந்த் 'கோமா' நிலையில்...

Sooriyan Gossip - நடிகர் வேணு அரவிந்த் 'கோமா' நிலையில்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

904 Views
இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய நடிகர் வேணு அரவிந்த், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ளமை திரையுலகினரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் வேணு அரவிந்த் முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நிமோனியா நிலையில் இருந்ததுடன், அவருக்கு மூளையில் கட்டி உருவாகி அதை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டமையால் அவர் கோமா நிலைக்குச் சென்று விட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் வேணு அரவிந்த், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் படைப்புக்களான "காதல் பகடை", "காசளவு நேசம்", "காதல் வாங்கி வந்தேன்" ஆகிய தொடர்களில் நடித்திருந்ததுடன், சின்னத்திரைகளில் நீளும் தொடர்களான "வாணி ராணி மற்றும் "சந்திரகுமாரி" ஆகியவற்றிலும் நடித்திருந்தார்.

இந்தநிலையில், நடப்பவை ஏதுமறியாமல் கோமாவில் இருக்கும் நடிகர் வேணு அரவிந்த்தின் தற்போதைய நிலை குறித்து மிக மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர் கோடம்பாக்கத்தினர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top