Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
62 வயது கோடீஸ்வரரை மணந்தார் இளவரசி டயானாவின் மருமகள்.

sooriyan fm Gossip - 62 வயது கோடீஸ்வரரை மணந்தார் இளவரசி டயானாவின் மருமகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,243 Views
மறைந்த இளவரசி டயானாவின் 30 வயது மருமகள், 62 வயதான கோடீஸ்வரரை  திருமணம் செய்துள்ளார்.
மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சரின் 30 வயதான மகள் லேடி கிட்டி ஸ்பென்சர், 62 வயதான கோடீஸ்வரரான மைக்கேல் லூயிஸை திருமணம் செய்து கொண்டார்.

ரோமில் உள்ள ஃப்ராஸ்காட்டியில் சனிக்கிழமை திருமண விழா நடைபெற்றது.

அதன்பின்னர் அவர் தனது திருமண நாளில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மற்றொரு படத்தைப் பகிர்ந்த அவர், " என் பயங்கர கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை உருவாக்கியதற்கு..நன்றி" என்று எழுதியுள்ளார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top