Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
‘இளைய சூப்பர்ஸ்டார்’ தனுஷ்!

Sooriyan FM Gossip - ‘இளைய சூப்பர்ஸ்டார்’ தனுஷ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

454 Views
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

பல்வேறு திரையுலகில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக டோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் ‘இளைய சூப்பர்ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் தனுஷின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு ‘தொடரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதே தனுஷை ‘இளைய சூப்பர்ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் அழைத்தனர். இதையறிந்த தனுஷ், ‘என் தகுதிக்கு மீறி என்னை புகழாதீர்கள்’ என கேட்டுக்கொண்டார். இதையடுத்து தனுஷை அவ்வாறு அழைப்பதை நிறுத்தினர். இந்நிலையில், தற்போது அதே அடைமொழியுடன் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top