Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
பார்வையில்லாமல் மிரட்டும் நயன்தாரா...!

Sooriyan FM Gossip - பார்வையில்லாமல் மிரட்டும் நயன்தாரா...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

500 Views
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் நயன்தாராவின் நடிப்பில் உருவாகி இருக்கும் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பார்வையற்றவராக இருக்கும் நயன்தாரா சீரியல் கொலைகாரன் ஒருவனை சரியாக கண்டுபிடிப்பதுதான் இந்தப்படத்தின் கரு என்பது டிரைலரில் தெரிகிறது.

நயன்தாராவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த டிரைலர் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. மேலும் இப்படம் ஓடிடி தளத்தில் ஓகஸ்ட் 13ம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top