Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
WhatsApp இல் Block செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு Message அனுப்புவது?

SooriyanFM Gossip - WhatsApp இல் Block செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு Message அனுப்புவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

705 Views
ஒரு நபரால் நீங்கள் WhatsApp இல் Block செய்யப்பட்டிருந்தால், அந்த நபருக்கு ஒரு Message ஐ அனுப்ப வேண்டுமானால் எப்படி அனுப்ப முடியும் என்பதைப் பற்றி இப்பொழுது நாங்கள் பார்ப்போம்:

அதற்கு நீங்கள் முதலில் WhatsApp Settings பகுதிக்குச்  சென்று அதில் Account என்கின்ற Option ஐ நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் அதில் உள்ள My Account என்கின்ற Option ஐ Delete செய்ய வேண்டும்.

பின்னர் உங்களது WhatsApp செயலியை Uninstall செய்ய வேண்டும்.

பின்னர் உங்களது Mobile Phone ஐ Restart செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் உங்களது Google Play store இல் இருந்து WhatsApp செயலியை Install செய்துகொள்ள வேண்டும்.

 பின்னர் நீங்கள் Install செய்கின்ற நேரத்தில் எந்தவொரு Backupகளையும் Restore செய்திட வேண்டாம் .

இப்பொழுது உங்களது எண் எந்தவொரு எண்ணாலும் Block செய்யப்பட்டிருக்காது. இதன் பின்னர் உங்களை  Block செய்த எண்ணுக்கும் Message அனுப்ப முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top