Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
பிச்சைக்காரன் 2 படத்தில் நாயகியாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

sooriyan fm Gossip - பிச்சைக்காரன் 2 படத்தில் நாயகியாக நடிக்கப் போவது யார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

295 Views
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்தினை சசி இயக்கியிரந்தார். 
இந்த படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. மேலும் டிஆர்பியில் பெரும் சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாக உள்ளது.

இதனை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் நடிகை சாத்னா டைட்டல் நாயகியாக நடிக்க இருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாக கதையில் நடிகை ஹன்சிகா நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top