Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
இலங்கை யுவதியின் பாட்டு உலகளவில் Trending

sooriyan fm news - இலங்கை யுவதியின் பாட்டு உலகளவில் TrendingSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,944 Views
அமிதாப் பச்சனும் அசந்து போனார்
இன்றைய நாட்களில் YouTube , TikTok ஆகிய சமூக வலைத்தளம் எங்கும் சக்கைப்போடு போட்டு , எல்லோரது வாய்களும் முணுமுணுக்கும் ஒரு பாட்டு யொஹானி என்ற இலங்கை யுவதி ஒருவர் பாடிய ஒரு Cover Song.

YouTube இல் இதுவரையில் 40 மில்லியன் ரசிகர்கள் இந்தப் பாடலை பார்வையிட்டுள்ள நிலையில், சூரியன் FM வானொலி மூலமாக இந்தப் பாடலின் தமிழ் வடிவத்தை எந் நேரத்திலும் கேட்டு ரசிக்கலாம் .

இந்தப் பாடலை அறிந்த Super Star உலகப் புகழ் பெற்ற நடிகர் அமிதாப் பச்சனும் பார்த்து இரசித்திருக்கிறார்.

தன்னுடைய Twitter பக்கம் மூலமாக இந்தப் பாடலைப் பற்றி பாராட்டி பதிவிட்டிருப்பதோடு தொடர்ந்து இதே பாடலை தான் கேட்டுக்கொண்டே இருப்பதாகவும் மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கிறார்.

சூரியன் FM வானொலி மூலமாக Trending ஆகிய பாடல்களின் வரிசையில் யொஹானியின் இந்தப்பாடலையும் இப்போதே கேட்டு இரசிக்க சூரியனின் Whatsapp மற்றும் Viber  மூலமாக  (0772103103 ) இந்த இலக்கத்திற்கு இப்போதே தகவல் அனுப்பி பாடலைக் கேட்டு இரசியுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top