Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
நடிகர் அஷ்வின் குமார் நடிப்பிலான அடுத்த ஆல்பம் பாடல்

sooriyan fm gossip - நடிகர் அஷ்வின் குமார் நடிப்பிலான அடுத்த ஆல்பம் பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

807 Views

 
 குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார், சில குறும்படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியைத் தொடர்ந்து அஷ்வின் குமார் குட்டி பட்டாஸ், லோனர் உள்ளிட்ட ஆல்பம் பாடல்களில் நடித்து பிரபலமானார்.


 இந்நிலையில் தற்போது அஷ்வின் நடிப்பிலான ‘அடிபொலி’ எனும் மற்றுமொரு ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 அஷ்வின், குஷீ ரவி நடித்துள்ளனர். இந்த பாடலுக்கு சித்துக்குமார் இசையமைத்து இயக்கி உள்ளார் . இந்த பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார் இந்த பாடலை சிவாங்கி பாடியுள்ளார்.அவருடன் இணைந்து வினீஷ் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top