Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
இசை உலகினை திரும்பி பார்க்க வைத்த இலங்கையின் இரண்டு குரல்கள்!

sooriyan fm gossip - இசை உலகினை திரும்பி பார்க்க வைத்த இலங்கையின் இரண்டு குரல்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,134 Views
இலங்கையின் பெருமையை இப்போது உலகம் வரை கொண்டு செல்லும் இரண்டு குரல்கள் என்றால் அது இவர்கள் தான். ஒருவர் 'தீ' என்று அழைக்கப்படும் தீட்சிதா வெங்கடேசன், இன்னுமொருவர் அண்மைக்காலங்களாக இலங்கையின் பக்கம் அதிகம் கொண்டாடப்படும் ஒரு இளம் பாடகி யொஹானி.

என்ஜோய் எஞ்சாமி பாடல் யூடியூப் மூலம் 10 மார்ச் 2021 இல் வெளியானது இப்போது வரைக்கும் 318 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
எங்கள் வானொலியில் ஒலிபரப்பாகும் 'Top 20' நிகழ்ச்சியில் சுமார் 5 மாத காலமாக முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் வானொலிகளில் முதலிலே ஒலிபரப்பாகியதும் எங்கள் வானொலியில் தான்
இப்போது தீ தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி பெருமை சேர்த்து வருகின்றார்.

உலகத்தில் தமிழின் முன்னணிப் பாடகியாக இடம்பிடித்துள்ள தீ (Dhee), உலகப் புகழ்பெற்ற 'The Rolling Stone' சஞ்சிகையின் அட்டைப்படத்திலும் புகைப்படமாக இடம்பிடித்து, உலகளவில் பெருமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். இது இலங்கையர்களாக எமக்கும் பெருமை தான்.

இப்படி இலங்கையர்கள் என்ஜோய் எஞ்சாமி பாடலை கொண்டாடி கொண்டிருக்க இன்னுமொருவர் பெருமை சேர்க்க வந்தார் அவர் தான் யொகானி (yohani) சாகோதர மொழி பாடல்களாக இருக்கட்டும் தமிழ் மொழி பாடல்களாக இருந்தாலும் தன்னுடைய குரலினால் எல்லோர் மனங்களையும் வென்றுள்ளார்.

1993 ஜூலை 30 கொழும்பில் பிறந்த இவர் பாடகர், பாடலாசிரியர், rap singer, இசையமைப்பாளரும் ஆவர் . கொழும்பில் பிறந்து வளர்ந்த யொஹானி. யூடியூபராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஏராளமான பாடலை பாடிய இவர் இப்போது உலகம் முழுவதும் தன்னுடைய ஒரு பாடல் மூலம் பிரபலமாகி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

'இரவில் ஒன்றே ஒன்று' (Manike Mage Hithe) இந்த பாடல் இப்போது நாடுகள் மொழிகள் கடந்து பலராலும் ரசிக்க படுகின்ற பாராட்ட படுகின்ற பாடலாக மாறியுள்ளது.
பொலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அசந்து வியந்து ரசித்து பாராட்டியுள்ளார் இந்த பாடலை!

இந்த பாடல் இலங்கையின் முதல் தர வானொலியான எங்கள் சூரியனில் முதலில் ஒலிபரப்பாகியிருந்தமை குறிப்பிடதக்கது.
இப்போது 'Top 20' நிகழ்ச்சியில் முதலிடத்தை பிடித்து நேயர்களின் மனங்களை வென்றுவருகிறது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top