Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
probass Q charge neckband earphone - சிறப்பம்சங்கள் எவை...?

Sooriyan Gossip - probass Q charge neckband earphone - சிறப்பம்சங்கள் எவை...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

961 Views
BOULT AUDIO நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Probass Q charge neckband earphone ஆனது கறுப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்களில் சந்தைக்கு வந்துள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

probass Q charge neckband earphone ஆனது 24 மணிநேர மின்சார சேமிப்பு வசதி கொண்ட மின்கலம், விரைவு முன்னேற்ற வசதி, IPX5 நீர் உட்புகாத தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

எடை குறைந்ததும், மென்மையான சிலிகான் இயர் டிப்களை கொண்டதும், இயர்போனில் அலுமினியம் அலாய் என்கேஸ்டு மைக்ரோ வூபர்கள் பொருத்தப்பட்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளதால் சிறப்பான ஒலி நயத்துடனான இசையை ரசித்து அனுபவிக்கும் சுகானுபவத்தை வழங்குகின்றன.

இதேவேளை, Probass Q charge neckband earphone அமைப்பில் காணப்படுகின்ற காந்தமானது, இதன் வயர்கள் ஒன்றோடொன்று சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்கின்றன. அத்துடன், இன்-லைன் கண்ட்ரோல்கள், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வொய்ஸ் அசிஸ்டண்ட் வசதி என்பனவும் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top