Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் காலமானார்

Sooriyan Gossip - அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் காலமானார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,716 Views

அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் மாரடைப்பால் காலமானார் 


அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்' என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இகோர் வோவ்கோவின்ஸ்கி மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவர் தனது 38 ஆவது வயதில் காலமானார்

அமெரிக்காவைச் சேர்ந்த இகோர் வோவ்கோவின்ஸ்கி என்பவர் 7 அடி 8 அங்குல உயரம் (234.5 செமீ) கொண்டவர்.

இந்த அசாதாரணமான உயரத்திற்காக, தன்னுடைய 27வது வயதில் 'அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்' என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

இகோர் வோவ்கோவின்ஸ்கி, சில ஆண்டுகளாக இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இகோர் கடந்த 20 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அதே நாளில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக அவரது தாயார் ஸ்வெட்லானா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top