Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
பாண்டிராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்!

sooriyanfm gossip - பாண்டிராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

518 Views
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது, இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார்.

பசங்க படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது. இவ்வாறு முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பாண்டிராஜ், தொடர்ந்து வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இவர் இயக்கத்தில் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரஜினியின் 169-வது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top