Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
Iphone இல் எவ்வாறு Undo வசதியைப் பயன்படுத்துவது?

SooriyanFM Gossip - Iphone இல் எவ்வாறு Undo வசதியைப் பயன்படுத்துவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

579 Views
எம்மில் பலர் Iphoneகளை பயன்படுத்தி வருகின்றனர், இந்த வகை Smarphoneகளில் காணப்படும் பல்வேறு வசதிகள் பற்றி எமக்குத் தெரியாது அல்லது அவற்றை நாங்கள் பயன்படுத்துவதில்லை.

அவ்வாறான ஓர் வசதி பற்றி நாம் இன்று அறிந்து கொள்வோம். உங்களது iPhone ல் ஏதேனும் ஒன்றை Type செய்யும் பொழுது  அதில் பிழைகள் ஏற்பட்டால், அதனை Undo செய்து கொள்ளக்கூடிய வசதி காணப்படுகின்றது.

உதாரணமாக நீங்கள் Type  செய்த ஒர் வசனத்தின் இறுதிச் சொல் பிழையானது என்றால் அதனை Undo செய்வதன் மூலம் மீளவும் Type செய்து கொள்ள முடியும்.

கணனிகளில் இதற்காக நாங்கள் Ctrl + Z என்கின்ற Shortcut Key ஐ பயன்படுத்துவோம். இதேபோன்று Iphoneகளில் Undo செய்ய இலகுவான வழியாக Shake to Undo (Iphone ஐ குலுக்குவது) வசதி காணப்படுகின்றது.
 
Iphoneகளை இயக்கும் போது ஏற்படும் தவறுகளை தடுத்துக் கொள்ள இந்த Undo வசதி உதவி செய்கின்றது.

குறிப்பாக குறுஞ்செய்தி ஒன்றையோ WhatsApp உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் ஏதேனும் ஒரு விடயத்தை Type செய்யும் போதோ அல்லது ஏற்கனவே Type செய்திருந்த ஒரு விடயம் தவறுதலாக அழிபட்டு விட்டால் அதனை மீள எடுக்கவும் இந்த Shake to Undo வசதி உதவுகின்றது.

Iphoneகளில் இந்த வசதி காணப்படுகின்றது, இந்த வசதி உங்களுக்குத் தேவையில்லை என்றால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் அதனை நீக்க முடியும்.

1. முதலில் Settings பகுதிக்குச் செல்ல வேண்டும்.

2. இதில் Accessibility ஐ தெரிவு செய்ய வேண்டும்.

3. பின்னர் அதில் "Touch" என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

4. அதன் பிற்பாடு Shake to Undo என்கின்ற Button ஐ Turn OFF  செய்ய வேண்டும்.

Shake to Undo வசதி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வலது புறமிருந்து இடது புறமாக உங்களது மூன்று விரல்களை திரையில் அழுத்திச் செல்வதன் மூலம் Undo செய்ய முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top