Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
ரசிகர் கேட்ட கேள்வியில் கோபமடைந்த மிக்கி!

sooriyanfm gossip - ரசிகர் கேட்ட கேள்வியில் கோபமடைந்த மிக்கி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,235 Views
இலங்கை ரசிகர்களுக்கு இப்போதைய சந்தோஷ செய்தி என்றால் அது IPL போட்டிகளில் இலங்கை வீரர்கள் இணைக்கப்பட்ட செய்திதான்.

இலங்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். இலங்கை ரசிகர்கள் அதிகமானோர் IPL பக்கம் RCB அணிக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

வனிது ஹசரங்க,துஷ்மந்த சமீர இந்த இரண்டு வீரர்களும் விராட் கோலி தலைமை தாங்கும் RCB அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.இந்த இரண்டு வீரர்களும் இப்போது மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஏராளமான பாராட்டுக்கள் நிறைந்த வண்ணமே உள்ளன.

இலங்கை அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராக இருக்க கூடிய மிக்கி ஆதார் இலங்கை அணியின் வளர்ச்சிக்காக போராடி கொண்டிருக்கிறார்.வீரர்களோடு இலகுவாக பழகி அவர்களுடைய முன்னேற்றத்திற்கும் ஒரு காரணமாக இருக்கிறார்.

ஆனால் ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் மிக்கி ஆதரிடம் கேட்டிருந்தார் "நீங்கள் ஏன் அந்த இரண்டு வீரர்களையும் பாராட்டவில்லை அவர்கள் IPL போட்டிகளில் பங்கு கொள்வது உங்களுக்கு விருப்பம் இல்லையா" என்று கேட்டிருந்தார் இதற்கு பதில் அளித்த மிக்கி " பெரும்பாலான நாட்களில் எங்கள் வீரர்களுடன் பேசுவேன் , அவர்களை வாழ்த்துவதற்கு சமூக ஊடகங்களில் செல்ல வேண்டியதில்லை, நான் அதை மூடிய கதவுகளுக்கு பின்னால் செய்கிறேன்!
நீங்கள் கருத்து தெரிவிப்பதற்கு முன் கொஞ்சம் சிந்தியுங்கள்! " என்று கோபமடைந்து பேசியுள்ளார் மிக்கி.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top