Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
Messanger இல் அறிமுகமாகியுள்ள புதிய வசதி!

SooriyanFM Gossip - Messanger இல் அறிமுகமாகியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,019 Views

உலகின் முதன்னிலை சமூக ஊடக வலையமைப்புக்களில் ஒன்றான Facebook அதன் Messanger செயலியில், சில புதிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

Messanger அறிமுகம் செய்யப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாகுவதை முன்னிட்டு இந்தப் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் Messanger இல் நண்பர்களுக்கு இடையில் கருத்துக் கணிப்பு செய்யக்கூடிய புதிய வசதியொன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நட்பு வட்டாரத்திற்குள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக் கணிப்புக்களை இதன்மூலம் நகைச்சுவையாக மேற்கொள்ள முடியும்.

 நண்பர்களின் பிறந்த நாளுக்கு Facebook மூலம் பணம் அனுப்பி வைப்பதற்கு ஏதுவான ஒரு வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 எனினும் இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியமாகும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வசதியின் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் Facebook Messanger பயனர்கள் அவர்களது நண்பர்களின் பிறந்த நாளில் பணப் பரிசில்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

Facebook  Contactகளை பகிர்ந்து கொள்ளும் வசதியும் Messanger இல் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top