Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
முதன் முறையாக விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் இணையும் திரைப்படம்

sooriyan fm gossip - முதன் முறையாக விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் இணையும் திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

541 Views


 இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் திரைப்படம் 'மைக்கேல்' இப்புதிய திரைப்படத்தினை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார். நேற்று இத்திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
 இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாக உள்ளது.

 முதன் முறையாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி , சந்தீப் கிஷன் ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்திருப்பதால், ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top