Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
விடுதலை திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் ஆரம்பமாகவுள்ளது.

sooriyan Gossip - விடுதலை திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் ஆரம்பமாகவுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,082 Views

  இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் திரைப்படம் “விடுதலை”.இப்படத்தின் மிக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  இத்திரைப்படமானது ஜெயமோகன் அவர்களின் "துணைவன்" சிறுகதையினை அடிப்படையாக வைத்து உருவாகிறது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இத்திரைப்படத்தின் முக்கியமான படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில், அடுத்த வாரம் முதல் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  இந்நிலையில் , இயக்குனர் வெற்றிமாறன் திண்டுக்கல் பகுதிக்கு நேரடியாக சென்று, படப்பிடிப்புக்கான பகுதிகளை தெரிவு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top