Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
மக்களோடு மக்களாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷால்

sooriyanfm gossip - மக்களோடு மக்களாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

631 Views
 
 நேற்றைய நாள் நடிகர் விஷாலினுடைய பிறந்த நாள். (ஆகஸ்ட் 29). அந்த வகையில் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் . இந்த நிலையில் அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கும் விஷால்-31 படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.அதனடிப்படையில் இத்திரைப்படத்திற்கு படக்குழு 'வீரமே வாகை சூடும்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

  மேலும் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிப்பட்டதை அடுத்து விஷாலினுடைய இன்னுமொரு செயலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

  நடிகர் விஷால் அறக்கட்டளை ஒன்றை அமைத்து, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை அவ்வப்போது செய்து வருவது நடிகர் விஷாலின் வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கி மிக எளிமையான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top