Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
தேவையற்ற மின்னஞ்சல்களை எவ்வாறு தடுப்பது?

SooriyanFM Gossip - தேவையற்ற மின்னஞ்சல்களை எவ்வாறு தடுப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

530 Views
Mobile Phoneகளில் எமக்குத் தேவையான ஒருவரின் இலக்கத்திலிருந்து அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் வருவதனை தடுக்க, அந்த இலக்கத்தை நாம் Block செய்து கொள்ள முடியும். அதே விதமாக Gmailலிலும்  ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை Block செய்து கொள்ள முடியும்.



சில நபர்களிடமிருந்து தேவையற்ற வகையில் மின்னஞ்சல்கள் கிடைக்கப் பெற்றால் அதனை Block செய்து கொள்ள முடியும்.

 உங்களது Desktop Website ஊடாகவோ iPhone, iPad, அல்லது Android. ஊடாகவோ இவ்வாறு மின்னஞ்சல் முகவரியை Block செய்து கொள்ள முடியும்.

தேவையற்ற மின்னஞ்சல்களை தேடித் தேடி அழிப்பதனை விடவும் இவ்வாறு முடக்கிவிட்டால் உங்களது நேரம் சேமிக்கப்படும்.

ஒருவரது மின்னஞ்சல் முகவரியை எவ்வாறு Block செய்வது என்று இப்பொழுது நாங்கள் பார்க்கலாம்:

முதலில் உங்களது மின்னஞ்சல் கணக்கை திறந்து கொள்ள வேண்டும்.

யாருடைய முகவரியை நீங்கள் Block செய்ய நினைக்கின்றீர்களோ அவர்கள் அனுப்பிய முகவரியை நீங்கள் தெரிவு செய்தால், அனுப்பியவரின் பெயருக்கு அருகாமையில் மூன்று புள்ளிகள் காணப்படும்.

அந்த மூன்று புள்ளிகளை தெரிவு செய்தால் அதில் Reply, Forward  உள்ளிட்ட தெரிவுகள் வரும். அந்த தெரிவுகளில் Block என்கின்ற தெரிவினை Press செய்து கொள்ள வேண்டும்.

Mobile Phoneகளில் Block செய்யும் போது உறுதிப்படுத்தும் செய்திகள்  எவையும் எமக்கு கிடைக்கப்பெறாது என்கின்ற போதிலும் மின்னஞ்சல் வருவது நின்றுவிடும்.

Desktop கணணிகளில் உறுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top