Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
கௌதம் மேனனுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்.

Sooriyan Gossip - கௌதம் மேனனுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,134 Views
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் கைவசம்  டொக்டர், அயலான், டோன் ஆகிய படங்கள் உள்ளன.
கௌதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு பின் இயக்குனர் கௌதம் மேனன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும்.

தற்போது டோன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை முடிந்த பின்னர், அவர் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.






Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top